உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் - 33

குற்றாலக் குளிர் காட்சி, கொழுந்தமிழ்ப் பாட்டுக்கு இயற்கையானது; இனிமையோடு இசைந்தது.

குழந்தைக்குக் கற்பிக்கப் பெரியவர்களும் கற்க வேண்டும்

தானே!

பெரியவர்களுக்கும் பயன்படுமும்! வளமான உளம் சேரும்! கற்கும் குழந்தைகளுக்குக் காலம் வளர வளரக் கருத்தும் வளரும் நலம் சேர்க்கும்!

மலையகத் தோன்றல் தவச்சாலைப் புரவலர் திருமலி சிவம் முனுசாமி அவர்கள் கொடையால் சிவம் வரிசையில் வெளிவரும் இரண்டாம் நூல் இச்சிற்றருவி! அடுத்தடுத்து இவ்வரிசையில் அருவியும் கடலும் வெளிவரும்!

திருவள்ளுவர் தவச்சாலை

திருவளர்குடி (அல்லூர்)

திருச்சிராப்பள்ளி - 620 101.

அன்புடன்

இரா. இளங்குமரன்

16.9.1997