உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட சாகாக்கலை

மணமகனே பிணமகனாய்,

மணப்பறையே பிணப் பறையாய்" - திருவிளையாடல்

க்காட்சியைக் கண்கூடாக்கி

வருகிறது

தெருவிளையாடல்கள்.

“எற்கண் டறிகோ எற்கண் டறிகோ

119

இந்நாள்

-

என்மக னாதல் எற்கண் டறிகோ”

என்பது சிதைவுற்றுக் களத்தில் கிடக்கும் மகனைக் கண்டு அரற்றும் தாயின் அவலக்குரல்

“கல்நின்றான் எந்தை : கணவன் களப்பட்டான் :

முன் நின்று மொய்யவிந்தார் என்ஐயர் - பின்னின்று கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி, எய்போற் கிடந்தான்என் ஏறு”

என்பது மறக்குடி மங்கையின் வீறு.

“தீப்பாய் அம்மை” கோயிலும் வழிபாடும் நாடறி செய்தி கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" எனக் கோப் பெருந்தேவி, கோவைத் தழுவி உயிர்விட்டது சிலப்பதிகாரச் செய்தி.

“துறந்தார் பெருமை எவ்வளவினது?” இது வினா.

"இறந்து போனவர் எண்ணிக்கை

அவ்வளவினது" -இது வள்ளுவர் விடை.

அமரர்

எவ்வளவினது?

போர்க்களம் சென்று மாண்டவர் 'அமரர்,'அமர் = போர்.

அமரர் போர்க்களத்தில் இறந்தவர்

இயல்பாக வீட்டில் இருந்து இயற்கை எய்திய,

தாய், தந்தை, பாட்டன் பாட்டி,

பூட்டன் பூட்டி, ஓட்டன், ஓட்டி,

சேயோன், பழையோள்

என்பார் இல்லுறை தெய்வம்.

பொது நலத்திற்கு உயிரீந்த ஈகர், ஊரும் நாடும் உவக்க நடுகல்லாகிப் 'பீடும் பெயரும்' எழுதி வழிபடப்பட்டமை, 'பொது வழிப் புகழ்'