உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

"மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்

66

வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போக” (4653)

"இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெல்லாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டு" (4654)

சாதியை நீள்சமயத்தை மதத்தைஎலாம்

விடுவித்தென் தன்னை ஞான

நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க

நிலைதனிலே நிறுத்தி னானை” (4674}

"சாதிசமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞானசபைநிலை பெற்றது" (4913)

'சாதி சமயச் சழக்கை விட்டேன்அருட்

சோதியைக் கண்டே னடி" (4949)

"சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்

சந்தைப் படிப்பு நம் சொந்தப் படிப்போ

விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா வித்தையைக் கற்றனன்" (4955)

“சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்னவே சாற்றப் புகினும் சாலார்" (5015)

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே (5566)

“நாமே, பிரமமெனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல்" (5699)

66

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம் அன்றெனவே

ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்" (5805)