உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ்வளம் 34

தேவார திருவாசகங்களில் ஆராக்காதல் கொண்டு அடிகளார் கற்றமை, அவர் வாக்காலே அறிய வாய்ப்பவை இவையும் ன்னவையுமாம்.

“உருவளர் திருமந் திரத்திரு முறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்" (3527)

எனத் திருமந்திரக் கல்வியைச் சுட்டுகிறார்.

திருக்குறள் :

66

"இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால் இரத்தம் ஈதலாம் எனல் உணர்ந் திலையோ"

“இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு”

நெஞ்சறிவுறுத்தலில்,

-என்பது

-என்பது அக்குறள் (1054)

“கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற

சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே (411)

செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்

இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே - மல்லல்பெறத் தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்

பொன்னைப்போல் போற்றிப் புகழ்ந்திலையே - துன்னி

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னும்

திகழ்வாய் மையும்நீ தெளியாய்" {433-435)

“உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை

மறங்கருதி அந்தோ மறந்தாய் - கறங்கின்

நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்

மருவும் குறட்பா மறந்தாய்” (466, 467)

“பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது

பற்றற்றால் அன்றிப் பலியாதால்” (624)

என்னும் குறள்மணிகளைப் பெய்து வைத்த பெற்றிமை

நூற்கல்வி பெறாமல் கூடிவருவதோ?