உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ்வளம் -34 34ஓ

இதற்கு, இயற்கையோடு ஒன்றி அதுவாகிவிடும் முழுதுறும் ஒப்படைப்பு வேண்டும்.

இவற்றால், ஓதாக்கல்வி மூவகையால்

உண்டாகும் என்பது விளக்கம்.

இம் மூவகைக் கல்வியும் வள்ளலார்க்கு வாய்த்தவை என்பதைச், சான்றுகளுடன் விளக்கிய சுவடி இஃது என்க.