உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

இழவுக்கும் இடர்க்கொடுங்கோல் இறைவரிக்கும் கொடுத்திழப்பர்

என்பது (5331)

55

என்னே! என்னே!

பாழாம், சாத்திரம் சடங்கு, வேடிக்கை விழா, திருமுழுக்கு, தீமிதி, ஊசித்துளைப்பு, தேரிழுப்பு, யாகம், தானம் என்னும் நெறியல்லா நெறியைச் சன்மார்க்கம் பொருளாக எண்ணவே எண்ணாதாம்! உருக்கப் பிறவியர், கருக்கும் கடமையில் கால் வைப்பரோ?

வள்ளலார், உள்ளம் உருக்கம் சால்பு சமன்மை அறியப் பலப்பல வேண்டுமா?

'பசித்தோர் முகம் பார்க்க, எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் ஆன்ம நேயம் கொள்க"

"பசித்திரு! தனித்திரு! விழித்திரு!'

66

'காது குத்துதல் இறைக்குச் சம்மத மற்றது"

"கணவனை இழந்தால், மனைவியின் தாலி வாங்குதல் ஆகாது” "மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்தல் ஆகாது"

"இறந்தாரை எரித்தல் வேண்டா", "கருமாதி திதி செய்தல்

கூடா

“புலை கொலை தவிர்க”

"இயற்கையோடு இயைந்த விளக்கமே இறைமை” “ஒளி வழிபாடே உயர்வழிபாடு”

(6

“அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை” “அருளைக் கொண்டே அருளை அடைக்" 'ஓதாக் கலையே உயர்கலை”

66

66

66

'சாவாப் பெருநிலை கூடும் இறையருளால்"

"எல்லாம் செயல் கூடும் இறையருளால்"

“சாதி சமயம் சடங்கு என்பவை நீங்கியது சன்மார்க்கம்”

66

“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒரு நிலையர் ஆதல் வேண்டும்’

என்பது சன்மார்க்கப் பெருநெறி “யாம் பெற்ற பேறுகள் அனைத்தும்