உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

15

மணிமிடற்றன்

-

என்னும்

கதையும் பரிபாடல்வழி அறிய வருகிறது.

றைவன் நீலகண்டன்

"மறுமிடற்று அண்ணல்" )8:127)

மணிமிடற்று அண்ணல்" (9:7)

என்பவை காண்க. மறுவும் மணியும் கறை அல்லது கறுப்பு

என்னும் பொருள் தருவன.

"நீல மணிமிடற்று ஒருவன்" என்பது இதனை விளக்கிச் சொல்லும் புறப்பாட்டு.