உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

அவனைப் பற்றிய பாடல்களின் தலைப்புகளாக பெற்றுள்ளது. அப்பெயர் ஐந்தாம் பரிபாடலில்

"காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்'

என இடம் பெறுகின்றது 113) அதே பரிபாடலில்

ஒருவனை வாழி, ஓங்குவிறற் சேஎய்'

35

டம்

என்று (54), இருபத்தொன்றாம் பாடலில் "பசும்பூட்சே எய் (53) என்றும் விளிக்கப் பெற்றுள. மேலும் இறைவ (17:49) "சால்வ" (5:14) "தலைவ” 5:14) நெடியோய் (19:28) பெரும் பெயர் முருக (5-50), முதல்வ (8:17) வேலோய் (8:29) என்றும் விளிக்கப்பெற்றுள. இவ்விளிகள் செவ்வேளின் இறைமை, பொலிவு, தோற்றம், பெயர், படை ஆகியவை பற்றியவை என்பது வெளிப்படை.