உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 ஓ

அடியோர் மைந்த ரகலத் தகலா

அலர்ஞெமன் மகன்றி னன்னர்ப் புணர்ச்சி புலரா மகிழ்மறப் பறியாது நல்கும்

சிறப்பிற்றே தண்பரங் குன்று;

இனிமன்னு மேதிலர் நாறுதி யாண்டுப்

பனிமலர்க் கண்ணாரோ டாட நகைமலர்

மாலைக்கு மாலை வரூஉம் வரைசூணில்

காலைப்போய் மாலை வரவு;

இனிமணல் வையை யிரும்பொழிலுங் குன்றப்

பனிமொழிச் சாரலும் பார்ப்பாரும்

துனியன் மலருண்கண் சொல்வேறு நாற்றம் கனியின் மலரின் மலிர்கால்சீப் பின்னது துனிய னனிநீநின் சூள்;

என்பாணி நின்னி லெலாஅபாணி நீநின்சூள் சான்றாள் ரீன்ற தகாஅத் தகாஅமகா அன்

ஈன்றாட் கொடுபெண் இவள்

இருண்மையீ ருண்க ணிலங்கிழை யீன்றாட்

கரியளோ வாவ தறிந்திலே னீதா

வருபுனல் வையைமண றொட்டேன் றருமணவேள்

தண்பரங் குன்றத் தடிதொட்டேன் என்பாய்

கேளிர் மணலின் கெழுவு மிதுவோ

ஏழுலகு மாளி திருவரைமே லன்பளிதோ என்னை யருளி யருண்முருகு சூள்சூளின் நின்னை யருளி லணங்கான்மெய் வேறின்னும் விறல்வெய்யோ னூர்மயில் வேனிழ னோக்கி அறவ ரடிதொடினும் ஆங்கவை சூளேல் குறவன் மகளாணை கூறேலா கூறேல் ஐய சூளின் அடிதொடு குன்றொடு வையைக்குத் தக்க மணற்சீர்சூள் கூறல் யார்பிரிய யார்வர யார்வினவ யார்செப்பு நீருரைசெய் நீர்மையில் சூளென்றி நேரிழாய் கயவாய நெய்தலலர் கமழ்முகை மணநகை நயவரு நறவிதழ் மதருண்கண் வாணுதல் முகைமுல்லை வென்றெழின் முத்தேய்க்கும் வெண்பல்