உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

“மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும்" மு.38

“மகரம் ணனக்கீழ் வம்மேற் குறுகும்" பே. 49

“ஒற்றுமுன் னுயிர்பின் னுறுமுயிர் மெய்யே”

“ஒற்றுமுன் னுயிர்பின் னுறுமுயிர் மெய்யே”

“உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே”

“உன்னல் காலே ஊன்றல் அரையே

(40.93 பே.109

மு.98

பே. 117

முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே”

"எல்லா நாட்டிலும் இயல்வது பாகதம்" மு. 144

""

"எல்லா நாட்டிலும் இயல்வது பாகதம் பே. 144

66

"ஆரியச் சிறப்பெழுத் தாற் பொதுச் சிறப்பால் ஆனவீ றெழுத்தால் அமைவது தற்பவம்”

"ஆரியச் சிறப்பெழுத் தாற் பொதுச் சிறப்பால் ஆனவீ றெழுத்தால் அமைவது தற்பவம்”

மு. 146

பே. 146

இவை ஒருவர் நூற்றனவா? இருவர் நூற்றனவா?

"அளபும் புலுதமும் அளபெடைப் பெயரே”

"அாபும் புலுதமும் அளபெடைப் பெயரே'

மு.33

Cu. 43

(0.79

“உயிர்மெய் மயக்கிற் கோரள வின்றே'

“உயிர்மெய் மயக்கிற் கோரள வின்றே"

இவற்றுள் வேறுபாடு என்ன? ஓரசையே.

பே. 106