உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் 'அகரமும் இகரம் ஐகார மாகும்' “அகரமும் உகரமும் ஔகார மாகும்”

இவை முத்துவீரியம் (107,108)

“அகரம் இகரம் ஐகார மாகும்"

46

66

66

‘அகரம் யகரமெய் ஐகார மாகும்”

அகரம் உகரம் ஒளகார மாகும்'

"

'அகரம் வகரமெய் ஔகார மாகும்”

வை பேரகத்தியம் (126,127).

முதலடியில் உம்மை இல்லை. பின்னடி புதுச் சேர்ப்பு.

“புல்லல் சார்தல் புணர்தல் சார் பெனலே'

“புல்லல் சார்தல் புணர்தல் சார் பின்பெயர்”

(50.23 பே.39

ஒருசீர் மாற்றம் இது.

"லளவிறு புணர்ச்சியின் ஆய்தம் அஃகும்” “லளவிறு புணர்ச்சியின் ஆய்தம் குறையும்”

ஒன்றரைச் சீர் மாற்றம் இது.

“வினைபல நிகழினும் வினைஎனப் படுமே”

66

'வினைபல நிகழினும் வினைச்சொல் என்க”

இதுவும் அப்படியே.

66

மு. 3g பே. 50

(0.121

Cu. 135

(50.57

'அண்ண நுனிநா அழுத்த றனவரும்”

66

'அணரி நுனிநா அணைய றனவரும்”

“சொன்ன எழுத்தினாற் சொல்வதே சொல்லாம்” “மொழிந்த எழுத்தினால் மொழிவதே மொழியாம்”

66

"உயிர்நெடி லேழும் ஓரெழுத் தொருமொழி"

“உயிர்நெட் டெழுத்தேழ் ஓரெழுத் தொருமொழி"

மு. 76

(50. 115

Cu. 129

(50.116

பே. 130

163