உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

"மொழியே,

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

ஓரெழுத் தாதியொன் பானெழுத் தந்தமாம்”

மு. 124

"மொழியே,

ஓரெழுத் தாதியா ஒன்பதெழுத் தந்தமாம்”

பே. 140

வை இருசீர் மாற்ற நிலைகள்.

“மெய்யொடு மேவினும் வேறு படாவுயிர்” “மெய்யொடு மேவினும் உயிர்வேறு படாஅ' “மட்டள வொடுமிதம் வரைமாத் திரையே” "வரைமித மளவு மட்டுமாத் திரைப்பெயர்' "விற்கை புலம்பிசை விளியினு மிகுமே”

66

'விளியிசை புலம்பல் விற்கையின் மிகுமே"

"மொழியே,

55

தனி இணை துணைபொது தணங்கணங் கலப்புறு மொழியோ ரேழென மொழிநரும் உளரே”

“தனிமொழி இணைமொழி துணை மொழி பொதுமொழி

கணமொழி தணமொழி கலப்புறு மொழியேழ்”

"

(50.95 பே. 111

மு.97

Cu. 116

(50.105

Cu. 125

மு. 123

பே.139

இந் நூற்பாக்களில் சொற்கள் முன்பின் மாற்றமும் இசைப்பும் இயைந்துள. இறுதியில் காட்டப்பட்ட இரு நூற்பாக்களிலும் சை நலம் சிறப்புறுதல் பிற்செப்ப வழியென அறிக. அதே போல்,

“அதுதான்,

இயற்கை செயற்கை இன்னிசை மெல்லிசை

நெடில் குறில் ஒற்றள பெழுத்துப் பேறளபு

எண்வ கைப்படும் என்மனார் புலவர்'

என்னும் முத்துவீரியத்தினும்.

“அவையே,

""

இயற்கை செயற்கை இன்னிசை சொல்லிசை நெடில் குறில் ஒற்றுயிரெழுத்துப்பே றளபெண்”