உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் அகரமுத லௌகார வந்தமா முயிரே

அகர முதலுயிராறிரண் டாகும்

அச்சாவி சுரம்பூத மாமுயிரின்பெயர்

உயிரே

அச்சாலி சுரம்பூத மாமுயிரென்ப

குறினெடில் சுட்டு வினாவென நான்காம்

அஇ உஎ ஒக்குறி லாகும்

குறிலும் குறுமையும் இரச்சுவமுங் குறிற்பெயர் குறுமை இரச்சுவம் குறிலெனப் படுமே

ஆஈ ஊஏ ஐஓ ஔநெடில்

171

6

7

8

9

ஆஈ

ஈ ஊஏ ஐஓ ஔநெடி லாகும்

10

நெடிலு நெடுமையும் தீர்க்கமும் நெடிற்பெயர்

பே.அ.மே.

2

நெடுமையும் தீர்க்கமும் நெட்டுயி ராகும்

11

அஇ உம் மூன்றும் சுட்டிற் சுட்டே

அஇஉச் சுட் டாமென மொழிப

6

சுட்டல் குறித்தல் காட்டல்சுட் டின்பெயர்

காட்டல் குறித்தல்சுட் டாங்கரு திடினே

29

அவையே

அகம்புறம் அண்மை சேய்மைபொது மைக்கணாம் ஐம்பாற் சுட்டும் வினாவுத் தரமுமாம்

பே.அ.மே.

3

ஆஏஓ வீற்றும்எஏ முதலும் வினா

27

பே.அ.மே.

4

எயா வினாவென் றிசைக்கப் படுமே

யாவென் லினா வே அஃறிணைப் பன்மை விகுதிபெறுங் காலைம் பாலினும் வினாவாம் வினவல் கடாவல் கேள்வியுசா வல்வினா

வினவல் கடாவல் வினா வெனப்படுமே

தனித்துமெய்த் தன்மையாய்த் தயங்கு மாய்தம் அஃகேனம் தனிநிலை முப்புள்ளி யாய்தம்

அஃகேனந் தனிநிலை யாய்த மாகும்

30

28