உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம்

-

உட்க மல மோமிதில் உயங்கி நின்ற நந்தியை விக்க லோடு கீயுமாகி வில்வ ளைவின் மத்தியில் முட்பொ திந்த தென்னவே முடுகி நின்ற செஞ்சுடர் கட்டு வைகள் போலவும் கடிந்து நின்ற காட்சியே. உந்தி யில்சு ழிவழியில் உச்சி யுற்ற மத்தியில் சந்தி ரன்ஒ ளிகிரணம் தாண்டி நின்ற செஞ்சுடர் பந்த மாக வில்வளைவில் பஞ்ச பூத விஞ்சையாம் கிந்து போலக் கீயில்நின்று கீச்சு மூச்சு என்றதே.

செச்சை யென்ற மூச்சினோடு சிகார மும்வ காரமும் பச்சை யாகி நின்றதே பரவெ ளியின் பான்மையே

இச்சை யான கூவிலே இருந்தெ ழுந்த கீயிலே உச்சி யான கோணத்தில் உதித்த தேசி வாயமே.

37

ஆறு மூலைக் கோணத்தில் அமைந்த ஒன்ப தாத்திலே நாறு மென்று நங்கையான நாவி யும்தெ ரிந்திட கூறு மென்று ஐவர் அங்கு கொண்டுநின்ற மோனமே பாறு கொண்டு நின்றது பறந்த தேசி வாயமே.

353

354

355

356

பறந்த தேக றந்தபோது பாய்ச்ச லூர்வ ழியிலே

பிறந்த தேபி ராணன் அன்றிப் பெண்ணும் ஆணும் அல்லவே துறந்த தோசி றந்ததோ தூய துங்க மானதோ

இறந்த போதில் அன்றதே இலங்கி டும்சி வாயமே.

357

அருளி ருந்த வெளியிலே அருக்கன் நின்ற இருளிலே

பொருளி ருந்த சுழியிலே புரண்டெ ழுந்த வழியிலே

தெருளி ருந்த கலையிலே தியங்கி நின்ற வலையிலே குருவி ருந்த வழியினின்று கூயும் கீயும் ஆனதே.

ஆன தோர்எ ழுத்திலே அமைந்து நின்ற ஆதியே கான மோடு தாலமீதில் கண்ட றிவ்வ தில்லையே தானும் தானும் ஆனதே சமைந்த மாலை காலையில் வேன லோடு மாறுபோல் விரிந்த தேசி வாயமே.

ஆறு கொண்ட வாரியும் அமைந்து நின்ற தெய்வமும் தூறு கொண்ட மாரியும் துலங்கி நின்ற தூபமும் வீறு கொண்ட மோனமும் விளங்கும் உள்ளக் கமலமும் மாறு கொண்ட கூவிலே மடிந்த தேசி வாயமே.

358

359

360