உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம்

முத்தி சுத்தி தொந்தமாய் முயங்கு கின்ற மூர்த்தியை மற்று தித்த ஐம்புலன்கள் ஆகு மத்தி மப்புலன் அத்தர் நித்தர் காளகண்டர் அன்பி னால்அ னுதினம் உச்ச ரித்து ளத்திலே அறிந்து ணர்ந்து கொண்மினே. மூன்றி ரண்டும் ஐந்துமாய் முயன்றெ ழுந்த தேவராய் மூன்றி ரண்டும் ஐந்ததாய் முயன்ற தேஉ லகெலாம்

37

368

ஈன்ற தாயும் அப்பனும் இயங்கு கின்ற நாதமாய்

தோன்றும் ஓர்எ ழுத்தினோடு சொல்ல ஒன்றும் இல்லையே.

369

வெளியு ருக்கி அஞ்செழுத்து விந்து நாத சத்தமும்

தளியு ருக்கி நெய்கலந்து சகல சத்தி ஆனதும் வெளியிலும்அவ் வினையிலும் இருவ ரைஅ றிந்தபின் வெளிக டந்த தன்மையால் தெளிந்த தேசி வாயமே. முப்பு ரத்தில் அப்புரம் முக்க ணன்வி ளைவிலே சிற்ப ரத்துள் உற்பனம் சிவாயம் அஞ்செ ழுத்துமாம் தற்ப ரம்உ தித்துநின்று தாணு எங்கும் ஆனபின் இப்பு றம்ஒ டுங்குமோடி எங்கும் லிங்கம் ஆனதே. ஆடி நின்ற சீவன்ஓர் அஞ்சு பஞ்ச பூதமோ கூடி நின்ற சோதியோ குலாவி நின்ற மூலமோ நாடு கண்டு நின்றதோ நாவு கற்ற கல்வியோ வீடு கண்டு விண்டிடின் வெட்ட வெளியும் ஆனதே.

370

371

372

உருத்த ரித்த போதுசீவன் ஒக்க நின்ற உண்மையும்

திருத்த முள்ள தொன்றிலும் சிவாயம் அஞ்செ ழுத்துமாம்

இருத்து நின்று உறுத்தடங்கி ஏக போகம் ஆனபின்

கருத்தி னின்று தித்ததே கபாலம் ஏந்து நாதனே.

373

கருத்த ரித்து தித்தபோது கமல பீடம் ஆனதும் கருத்த ரித்து தித்தபோது கார ணங்கள் ஆனதும் கருத்த ரித்து தித்தபோது கரணம் இரண்டு கண்களாய் கருத்தி னின்று தித்ததே கபாலம் ஏந்து நாதனே.

374

ஆன வன்னி மூன்றுகோணம் ஆறி ரண்டும் எட்டிலே ஆன சீவன் அஞ்செழுத் தகார மிட்ட லர்ந்தது ஆன சோதி உண்மையும் அனாதி யான உண்மையும் ஆன தான தானதாய் அவல மாய்ம றைந்திடும்.

375