உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

ஈன்றெ ழுந்த எம்பிரான் திருவ ரங்க வெளியிலே நான்ற பாம்பின் வாயினால் நாலு திக்கும் ஆயினான் மூன்று மூன்று வளையமாய் முப்பு ரம்க டந்தபின்

95

ஈன்ற ழுந்த அவ்வினோசை ஏங்கு மாகி நின்றதே.

376

எங்கும் எங்கும் ஒன்றலோ ஈரேழ் லோகம் ஒன்றலோ அங்கும் இங்கும் ஒன்றலோ அனாதி யான தொன்றலோ தங்கு தாப ரங்களும் தரித்த வாற தொன்றலோ

உங்கள் எங்கள் பங்கினில் உதித்த தேசி வாயமே.

377

அம்ப ரத்தில் ஆடும்சோதி யான வன்னி மூலமாம் அம்ப ரம்மும் தம்பரமும் அகோர மிட்ட லர்ந்தது அம்ப ரக்கு ழியிலே அங்க மிட்ட ருக்கிட அம்ப ரத்தில் ஆதியோ டமர்ந்த தேசி வாயமே.

வாடி லாத பூமலர்ந்து வண்டு ரிசை நாவிலே

378

ஓடி நின்று உருவெடுத் துகார மாய்அ லர்ந்ததும் ஆடி ஆடி அங்கமும் அகப்ப டக்க டந்தபின் கூடி நின்று லாவுமே குருவி ருந்த கோலமே.

விட்ட டிவி ரைத்ததோ வேர் உருக்கி நின்றதோ எட்டி நின்ற சீவனும் ஈரேழ் லோகம் கண்டதோ தட்டு ருவம் ஆகிநின்ற சதாசி வத்து ஒளியதோ வட்ட வீடு அறிந்தபோர்கள் வான தேவர் ஆவரே. வான வர்நி றைந்தசோதி மானி டக்க ருவிலே வான தேவர் அத்தனைக்குள் வந்த டைவர் வானவர் வான கம்மும் மண்ணகமும் வட்ட வீட றிந்தபின் வானெ லாம்நி றைந்துமன்னு மாணிக் கங்கள் ஆனவே. பன்னி ரண்டு கால்நிறுத்திப் பஞ்ச வர்ணம் உற்றிடின் மின்னி யேவெ ளிக்குள் நின்று வேறி டத்த மர்ந்ததும்

379

380

381

சென்னி யாம்த லத்திலே சீவன் நின்றி யங்கிடும்

பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பி ரம்மம் ஆனதே.

382

உச்சி கண்டு கண்கள்கட்டி உண்மை கண்ட தெவ்விடம்

மச்சு மாளி கைக்குளே மானி டம்க லப்பிரேல் எச்சி லான வாசல்களும் ஏக போகம் ஆய்விடும்

பச்சை மாலும் ஈசனும் பரந்த தேசி வாயமே.

383