உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம்

அம்மை யப்பன் அப்பனீர் அமர்ந்த போது அறிகிலீர்

அம்மை யப்பன் ஆனநீர் ஆதி யான பாசமே

37

அம்மை யப்பன் நின்னைஅன்றி யாரு மில்லை ஆனபின்

அம்மை யப்பன் நின்னை அன்றி யாரு மில்லை இல்லையே. நூறு கோடி மந்திரம் நூறு கோடி ஆகமம்

நூறு கோடி நாளிருந்த தூடி னாலும் என்பயன் ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர்எ ழுத்ததாய் சீரை ஓத வல்லிரேல் சிவப தங்கள் சேரலாம்.

முந்த ஓர்எ ழுத்துளே முளைத்தெ ழுந்த செஞ்சுடர் அந்த ஓர்எ ழுத்துளே பிறந்து காயம் ஆனதும்

416

417

அந்த ஓர்எ ழுத்துளே ஏக மாகி நின்றதும்

அந்த ஓர்எ ழுத்தையும் அறிந்து ணர்ந்து கொள்ளுமே.

418

கூட்டம் இட்டு நீங்களும் கூடி வேதம் ஓதுறீர் ஏட்ட கத்துள் ஈசனும் இருப்ப தென்எ ழுத்துளே நாட்டம் இட்டு நாடிடும் நாலு மூன்று தன்னுளே ஆட்ட கத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே.

419

காக்கை மூக்கை ஆமையார் எடுத்து ரைத்த காரணம் நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞான நாடி ஊடுபோய் ஏக்கை நோக்க அட்சரம் இரண்டெ ழுத்தும் ஏத்திடில்

பார்த்த பார்த்த திக்கெலாம் பரப்பி ரம்மம் ஆனதே.

ஓசை உள்ள கல்லைநீர் உடைத்தி ரண்டாய்ச் செய்துமே வாச லில்ப தித்தகல்லை மழுங்க வேமி திக்கிறீர் பூச னைக்கு வைத்தகல்லில் பூவும் நீரும் சாத்துறீர் ஈச னுக்கு கந்தகல் எந்தக் கல்லு சொல்லுமே. ஒட்டு வைத்துக் கட்டிநீர் உபாய மான மந்திரம் கட்டுப் பட்ட போதிலும் கர்த்தன் அங்கு வாழுமோ எட்டும் எட்டும் எட்டுளே இயங்கு கின்ற வாயுவை வட்டம் இட்ட யவ்விலே வைத்து ணர்ந்து பாருமே. இந்த ஊரில் இல்லைஎன் றெங்கு நாடி ஓடுறீர் அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வ தெங்ஙனே அந்த மான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை

420

421

422

அந்த மான சீயில்வவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.

423