உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம் -37

இருப்பன் எட்டெட் டெண்ணிலே இருந்து வேற தாகுவன் நெருப்பு வாயு நீருமண்ணும் நீள்வி சும்பும் ஆகுவான் கருப்பு குந்து காலமே கலந்த சோதி நாதனைக் குருப்பு னலில் மூழ்கினார் குறித்து ணர்ந்து கொள்வரே. கொள்ளு வார்கள் சிந்தையில் குறிப்பு ணர்ந்த ஞானிகள் விள்ளு வார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால் உள்ளு மாய்ப்பு றம்புமாய் உணர்வ தற்கு ணர்வுமாய்த் தெள்ளி தாக நின்றசோதி செம்மை யைத்தெ ளிந்திடே.

தெளிந்த நற்ச ரியைதன்னில் சென்று சாலோ கம்பெறும் தெளிந்த நற்கி ரியைபூசை சேர லாம்சா மீபமே தெளிந்த நல்ல யோகம்தன்னில் சேர லாகும் சாரூபம் தெளிந்த ஞானம் நான்கிலும் சேர லாம்சா யுச்யமே.

சேரு வார்கள் ஞானம்என்று செப்பு வார்தெ ளிவுளோர் சேரு வார்கள் நாலுபாதச் செம்மை என்ற தில்லையே சேரு வார்கள் சிவதி திருவ ருளைப் பெற்றபேர் சேரு மாறு கண்டுநாலும் செய்தொ ழில்தி றப்படே. திறம லிக்கு நாலுபாதம் செம்மை யும்தி றப்படார் அறிவி லிகள் தேசநாடி அவத்தி லேஅ லைவதே குறிய தனைக் காட்டிஉள் குறித்து நோக்க வல்லிரேல் வெளிக மழ்ச டையுடையோன் மெய்ப்ப தம்அ டைவரே. அடைவு ளோர்கள் முத்தியை அறிந்தி டாத மூடரே படையு டைய தத்துவமும் பாத கங்கள் அல்லவோ மடைதி றக்க வாரியின் மடையில் ஏறு மாறுபோல் உடலில் மூல நாடியை உயர ஏற்றி ஊன்றிடே. ஊன்றி ஏற்றி மண்டலம் உருவி மூன்று தாள்திறந் தான்று தந்தி ஏறிடில் அமிர்தம் வந்தி றங்கிடும்

நான்றி தென்று தொண்டருக்கு நாத னும்வெ ளிப்படும் ஆன்றி யும்உ யிர்பரம் பொருந்தி வாழ்வ தாகவே.

ஆக மூல நாடியில் அனல்எ ழுப்பி அன்புடன் மோக மான மாயையில் முயல்வ தும்ஒ ழிந்திடில் தாக மேரு நாடிஏகர் ஏகமான வாறு போல்

ஏகர் பாதம் அன்புடன் இறைஞ்சி னார்அ றிவரே.

432

433

434

435

436

437

438

439