உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

378

இளங்குமரனார் தமிழ்வளம் -37

ஆசை கொண்ட னுதினமும் அன்னி யர்பொ ருளினை மோசம் செய்த பகரிக்க முற்றி லும்அ லைபவர் பூசை யோடு நேமநிட்டை பூரிக் கச்செய் பாதகர் காசி னியில் எழுநரகைக் காத்தி ருப்ப துண்மையே. நேச முற்றுப் பூசைசெய்து நீறுபூசிப் சந்தனம் வாச மோட ணிந்துநெற்றி மைதி லதம் இட்டுமே மோசம் பொய்யு னைசுருட்டு முற்றி லும்செய் மூடர்காள் வேச ரிக ளம்புரண்ட வெண்ணீ றாகும் மேனியே.

வாதம் செய்வேன் வெள்ளியும் பொன்மாற் றுயர்ந்த தங்கமும் போத வேகு ருமுடிக்கப் பொன்ப ணங்கள் தாவெனச் சாத னைசெய் தெத்திச்சொத்து தந்த தைக்க வர்ந்துமே காத தூரம் ஓடிச்செல்வர் காண்ப தும்அ ருமையே

512

513

.514

யோக சாடை காட்டுவார் உயர வும்எ ழும்புவார்.

வேக மாக அட்டசித்து வித்தை கற்று நெட்டுவார் மோகம் கொண்டு மாதரின் மூத்தி ரப்பை சிக்கிப்பின் பேய துபி டித்தவர்போல் பேரு லகில் சாவரே.

515

காய காயம் உண்பதாகக் கண்ட வர்ம தித்திட

மாய வித்தை செய்வதெங்கு மடிப்பு மோசம் செய்பவர் நேய மாக்கஞ் சாஅடித்து நேர்அ பினைத் தின்பதால் நாய தாக நக்கிமுக்கி நாட்டி னில்அ லைவரே.

516

நீரி னில்கு மிழிஒத்த நிலையி லாத காயம்என் றூரி னில்ப றைஅடித் துதாரி யாய்த்தி ரிபவர் சீரி னில்உ னக்குஞான சித்தி செய்வேன் பாரென நேரி னில்பி றர்பொருளை நீள வும்கைப் பற்றுவார்.

காவி யும்ச டைமுடி கமண்ட லங்கள் ஆசனம் தாவு ருத்தி ரட்ச யோகத் தண்டு கொண்ட மாடுகள் தேவி யைஅ லையவிட்டுத் தேசம் எங்கும் சுற்றியே பாவி யென்ன வீடெலாம் பருக்கை கேட்ட லைவரே. முத்தி சேரச் சித்திஇங்கு முன்ன லைப்பேன் பாரெனச் சத்தி யங்கள் சொல்லிஎங்கும் சாமி வேடம் பூண்டவர் நித்தி யம்வ யிறுவளர்க்க நீதி ஞானம் பேசியே

பத்தி யாய்ப்ப ணம்பறித்துப் பாழ்ந ரகில் வீழ்வரே.

517

518

519