உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம்

-

37

பத்திசற் றில்லாத பாமர பாவிக்கு

முத்திசற் றில்லையடி

முத்திசற் றில்லையடி.

எல்லாப் பொருளுக்கு மேலான என்றேவைச்

சொல்லாமற் சொல்வாயடி

குதம்பாய்

15

சொல்லாமற் சொல்வாயடி

குதம்பாய்

16

எந்த வுயிர்க்கும் இரைதரும் ஈசனைச்

சந்ததம் வாழ்த்தடி

குதம்பாய்

சந்ததம் வாழ்த்தடி,

17

காணக் கிடையாத கற்பாந்த கற்பத்தை

நாணமற் றேத்தடி

குதம்பாய்

18

துணிவாய் போற்றடி.

நாணமற் றேத்தடி.

அணுவாய்ப்பல் அண்டமாய் ஆனசிற் சோதியைத்

துணிவாய்நீ போற்றடி

மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்

காணிக்கை நன்மனமே

காணிக்கை நன்மனமே.

2. கடவுள் திறங்கூறல்

தேவரும் சித்தரும் தேடு முதலவர்

மூவரும் ஆவாரடி

மூவரும் ஆவாரடி

சத்தாகிச் சித்தாகிச் தாவர சங்கமாய்

வித்தாகும் வத்துவடி

குதம்பாய்

19

குதம்பாய்

20

குதம்பாய் 21

வித்தாகும் வத்துவடி.

உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்த்

திருவாகி நின்றதுகாண்

திருவாகி நின்றதுகாண்.

நீரும் நெருப்பும் நெடுங்காற்றும் வானமும்

குதம்பாய்

22

குதம்பாய்

23