உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

பாருமாய் நின்றதைக்காண்

பாருமாய் நின்றதைக்காண்.

புவனம் எல்லாம் கணப்போதே அழித்திடச்

சிவனாலே யாகுமடி

சிவனாலே யாகுமடி.

அவனசை யாமல் அணுவசை யாதென்றல்

புவனத்தில் உண்மையடி

புவனத்தில் உண்மையடி.

காரணம் சித்தென்றும் காரியம் சத்தென்றும்

ஆரணம் சொல்லுமடி

ஆரணம் சொல்லுமடி.

காரணம் முன்னென்றும் காரியம் பின்னென்றும்

தாரணி சொல்லுமடி

தாரணி சொல்லுமடி.

151

குதம்பாய்

24

குதம்பாய்

25

குதம்பாய்

26

குதம்பாய்

27

குதம்பாய்

28

ஆதிசகத்தென் றநாதி மகத்தென்று

மேதினி கூறுமடி

மேதினி கூறுமடி.

ஐந்து தொழிற்கும் உரியோன் அநாதியை

மந்திரம் போற்றுமடி

மந்திரம் போற்றுமடி.

யானை தலையாயெறும்புகடை யாய்ப்பல்

சேனையைத் தந்தானடி

சேனையைத் தந்தானடி.

மண்ணள விட்டாலும் வத்துப் பெருமைக்கே

எண்ணள வில்லையடி

குதம்பாய்

29

குதம்பாய்

30

குதம்பாய்

31

குதம்பாய்

எண்ணள வில்லையடி.

ஆதியும் அந்தமும் ஆன வொருவனே

சோதியாய் நின்றானடி

சோதியாய் நின்றானடி.

32

குதம்பாய்

33