உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

சீவனும் புத்தியுஞ் சித்தமுந் தந்தவன்

தேவன் அவனாமடி

தேவன் அவனாமடி.

சுத்தம் சுயம்பு சுகுணம் சம்பூரணம்

சத்தியம் உள்ளானடி

சத்தியம் உள்ளானடி.

எங்கும் வியாபகம் ஈகை விவேகங்கள்

பொங்கமாய் உள்ளானடி

பொங்கமாய் உள்ளானடி.

தீர்க்க ஆகாயந் தெரியாத தன்மைபோல்

பார்க்கப்படா தானடி

பார்க்கப்படா தானடி.

ஆத்துமம் தன்னை அரூபமாய் எண்ணினாய்

கூத்தனவ் வாறல்லவோ

கூத்தனவ் வாறல்லவோ.

அண்டத்தைத் தேவனளிக்க எண்ணும் போதே

அண்டமுண் டாயிற்றடி

அண்டமுண் டாயிற்றடி.

குதம்பாய்

34

குதம்பாய்

35

குதம்பாய்

36

குதம்பாய்

37

குதம்பாய்

38

குதம்பாய்

39

வான முற்றாக வளர்ந்திடு சின்னங்கள்

தானவர் செய்தாரடி

தானவர் செய்தாரடி

ஒன்று மிலாவெளிக் குள்ளே பல்லண்டத்தை

நின்றிடச் செய்தானடி

நின்றிடச் செய்தானடி.

கருவிக ளில்லாமற் காணும் பல்லண்டங்கள்

உருவுறச் செய்தானடி

குதம்பாய்

40

குதம்பாய்

41

குதம்பாய்

உருவுறச் செய்தானடி.

எவ்வுயிர்களும் எந்தவுலகமும்

42

வல்லானைப் போற்றுமடி வல்லானைப் போற்றுமடி.

குதம்பாய்

43