உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

என்றும் அழியாமை எங்கு நிறைவாகி

153

நின்றது பிர்மமடி

நின்றது பிர்மமடி.

கண்டத்தை ஆள்கின்ற காவலர் போற்சோதி

அண்டத்தை ஆள்கின்றதே

அண்டத்தை ஆள்கின்றதே.

அண்டம்உண் டாகுமுன் னாக அநாதியாய்க்

கண்டது பிர்மமடி

கண்டது பிர்மமடி.

குதம்பாய்

44

குதம்பாய்

45

குதம்பாய்

46

எந்த வுயிர்கட்கும் எந்த வுலகிற்கும்

அந்தமாய் நின்றானடி

அந்தமாய் நின்றானடி.

தணிவான புத்தியால் தாணு வறியாதோர்

அணுவேனும் இல்லையடி

அணுவேனும் இல்லையடி.

மூன்று தொழிலினை மூர்த்தி செய்யாவிடில்

தோன்றா துலகமடி

தோன்றா துலகமடி

சீரான தேவன் சிறப்பினைச் சொல்லவே

3. வீடடையும் வழி

யாராலே ஆகுமடி

யாராலே ஆகுமடி.

எல்லார்க்கு மேலான ஏகனைப் பற்றிய

வல்லார்க்கு முத்தியடி

வல்லார்க்கு முத்தியடி.

குதம்பாய்

47

குதம்பாய்

48

குதம்பாய்

49

குதம்பாய்

50

குதம்பாய்

51

பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடச்

கற்றார்க்கு முத்தியடி

கற்றார்க்கு முத்தியடி.

பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால்

சந்ததம் முத்தியடி

சந்ததம் முத்தியடி.

குதம்பாய்

52

குதம்பாய்

53