உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் -37

ஆமைபோ லைந்து மடக்கித் திரிகின்ற

ஊமைக்கும் முத்தியடி

ஊமைக்கும் முத்தியடி.

மந்தி மனத்தை வசப்படுத் திட்டார்க்கு

வந்தெய்தும் முத்தியடி

வந்தெய்தும் முத்தியடி.

அந்தக் கரணம் அடங்க அடக்கினால்

சொந்தம் பிரமமடி

சொந்தம் பிரமமடி.

தாய்குச் சரியான தற்பரம் சார்ந்திடில்

வாய்க்கும் பதவியடி

வாய்க்கும் பதவியடி.

சுத்த பிரமத்தைத் தொந்மென் றொட்டினால்

குதம்பாய்

54

குதம்பாய்

55

குதம்பாய்

56

குதம்பாய்

57

சித்திக்கும் முத்தியடி

சித்திக்கும் முத்தியடி.

கன்றை விடாதுசெல் கற்றாவைப்போல் வத்தை

ஒன்றினால் முத்தியடி

ஒன்றினால் முத்தியடி

கைக்கனி போலவே காசறு பிர்மத்திற்

சொக்கினால் முத்தியடி

சொக்கினால் முத்தியடி.

நித்திய வத்துவை நீங்காது நாடினால்

முத்திதான் சித்திக்குமே

முத்திதான் சித்திக்குமே.

4. உடலைப் பழித்தல்

பேசரு நாற்றம் பெருகு முடலுக்கு

வாசனை ஏதுக்கடி

வாசனை ஏதுக்கடி.

துற்கந்த மாய்மலஞ் சோரு முடலுக்கு

நற்கந்தம் ஏதுக்கடி

நற்கந்தம் ஏதுக்கடி.

குதம்பாய்

58

குதம்பாய்

59

குதம்பாய்

60

குதம்பாய்

61

குதம்பாய்

62

குதம்பாய்

63