உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

நீச்சுக் கவுச்சது நீங்காத மெய்க்குமஞ்சள்

பூச்சுத்தான் ஏதுக்கடி

பூச்சுத்தான் ஏதுக்கடி.

சேலை மினுக்கதும் செம்பொன் மினுக்கதும்

மேலை மினுக்காமடி

மேலை மினுக்காமடி.

பீவாச முள்ளவன் பீற லுடம்புக்குப்

பூவாசம் ஏதுக்கடி

பூவாசம் ஏதுக்கடி.

போராட்டம் செய்து புழுத்த வுடம்பிற்கு

நீராட்டம் ஏதுக்கடி

நீராட்டம் ஏதுக்கடி.

சீயும் நிணமும் திரண்ட வுடம்பினை

ஆயுவதேதுக்கடி

ஆயுவதேதுக்கடி.

காகங் கழுகு களித்துண்ணு மேனிக்கு

வாகனம் ஏதுக்கடி

வாகனம் ஏதுக்கடி,

கோவணத் தோடே கொளுத்தும் உடலுக்குப்

155

குதம்பாய் 64

குதம்பாய்

65

குதம்பாய்

66

குதம்பாய்

67

குதம்பாய்

68

குதம்பாய்

69

பூவணை ஏதுக்கடி

பூவணை ஏதுக்கடி.

5. மயக்கம் மாதரைப் பழித்தல்

நெடுவரை போலவே நீண்ட கனதனம்

நடுவாக வந்ததடி

நடுவாக வந்ததடி.

கையா லழைப்பது போல வுனதுகண்

மையால் அழைப்பதென்னை

மையால் அழைப்பதென்னை

முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்தபல்

உதிர்ந்து கிடக்குமடி

உதிர்ந்து கிடக்குமடி.

குதம்பாய்

70

குதம்பாய் 71

குதம்பாய்

72

குதம்பாய்

73