உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் 37

கழறுங் கிளிமொழி காலஞ்சென் றாலது

குழறி யழியுமடி

குழறி யழியுமடி,

வளர்ந்து முறுக்காய் வயதில் எழுந்தனம்

தளர்ந்து விழுந்திடுமே

தளர்ந்து விழுந்திடுமே

பொருக்கின்றி மேனியிற் பூரித் தெழுந்ததோல்

சுருக்கம் விழுந்திடுமே

சுருக்கம் விழுந்திடுமே.

கொள்ளைய தாகக் கொழுத்தே எழுந்தகண்

நொள்ளைய தாய்விடுமே

நொள்ளைய தாய்விடுமே

குதம்பாய்

74

குதம்பாய்

75

குதம்பாய்

76

குதம்பாய்

77

மஞ்சு போலாகி வளர்ந்திடும் கூந்தலும்

பஞ்சுபோல் ஆகிடுமே

பஞ்சுபோல் ஆகிடுமே.

பொன்னாலே செய்யாடி போன்ற வுன்கன்னங்கள்

பின்னாலே ஒட்டிவிடும்

பின்னாலே ஒட்டிவிடும்

குதம்பாய்

78

குதம்பாய்

79

நல்லாயுன் அங்கமு நன்கு நிமிர்ந்தாலும்

வில்லாய்ப்பின் கூனிவிடும்

வில்லாய்ப்பின் கூனிவிடும்.

முந்தி நடக்கின்ற மொய்ம்புஞ்சின் னாளையில்

குந்தி யிருக்கச்செயும்

குந்தி யிருக்கச்செயும்.

பிறக்கும்போ துற்ற பெருமையைப் போலவே

இறக்கும்போ தெய்துவிடும்

இறக்கும்போ தெய்துவிடும்.

6. நிரய (நரக) நிலைமை

கோபம் பொறாமை கொடுஞ்சொல்வன் கோளிவை

குதம்பாய்

80

குதம்பாய்

81

குதம்பாய்

82

பாபத்துக் கேதுவடி

பாபத்துக் கேதுவடி.

குதம்பாய்

83