உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

மாத்திரைக் கோல்கொண்டு மாரீசஞ் செய்வார்க்குச்

சாத்திரம் ஏதுக்கடி

சாத்திரம் ஏதுக்கடி.

பெண்ணாசை ஏதுக்கடி

வெண்ணீறு பூசியே வீதியில் வந்தோர்க்குப்

பெண்ணாசை ஏதுக்கடி.

ஒப்பிலாத் தேவனை உள்ளத்தில் வைத்தோர்க்குக்

கப்பரை ஏதுக்கடி

கப்பரை ஏதுக்கடி.

சான்றோர் எனச்சொல்லித் தத்துவம் தேர்ந்தோர்க்கு

மான்றோல் ஏதுக்கடி

மான்றோல் ஏதுக்கடி.

நாடி மனத்தினை நாதன்பால் வைத்தோர்க்குத்

தாடிசடை யேனோ

குதம்பாய்

94

குதம்பாய்

95

குதம்பாய்

96

குதம்பாய்

97

தாடிசடை யேனோ.

குதம்பாய்

98

நாதற் குறவாகி நற்றவம் சார்ந்தோர்க்குப்

பாதக் குறடுமுண்டோ

குதம்பாய்

பாதக் குறடுமுண்டோ.

99

தபநிலை கண்டாதி தன்வழிபட்டோர்க்குச்

செபமாலை ஏதுக்கடி

செபமாலை ஏதுக்கடி.

பங்கொடு பங்கில்லாப் பாழ்வெளி கண்டோர்க்கு

குதம்பாய்

100

லங்கோ டேதுக்கடி

லங்கோ டேதுக்கடி.

8. நிலையாப் பொருள்

தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு

குதம்பாய்

101

நாடி வருவதுண்டோ

நாடி வருவதுண்டோ.

போம்போது தேடும் பொருளில் அணுவேனும்

சாம்போது தான்வருமோ

குதம்பாய்

102

குதம்பாய்

சாம்போது தான்வருமோ.

103