உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

காசினி முற்றாயுன் பைவசம் ஆயினும்

தூசேனும் பின்வருமோ

தூசேனும் பின்வருமோ.

உற்றார் உறவினர் ஊரார் பிறந்தவர்

பெற்றார் துணையாவரோ

பெற்றார் துணையாவரோ.

மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்

பொய்ப்பணி ஏதுக்கடி

பொய்ப்பணி ஏதுக்கடி..

விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு

மண்ணாசை ஏதுக்கடி

159

குதம்பாய் 104

குதம்பாய்

105

குதம்பாய்

106

மண்ணாசை ஏதுக்கடி..

குதம்பாய் 107

சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்

யானையும் நில்லாதடி

குதம்பாய்

யானையும் நில்லாதடி..

108

செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்

தங்கா தழியுமடி

குதம்பாய்

தங்கா தழியுமடி.

109

கூடங்கள் மாடங்கள் கோபுர மாபுரம்

கூடவே வாராதடி

குதம்பாய்

கூடவே வாராதடி.

110

9. உடன் வருவன

நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்

செல்வன நிச்சயமே

குதம்பாய்

111

செல்வன நிச்சயமே.

செய்தவம் செய்கொலை செய்தன்மம் தன்னொடும்

எய்த வருவனவே

எய்த வருவனவே.

முத்தி யளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய்

பத்தியும் பின்வருமே

பத்தியும் பின்வருமே.

குதம்பாய்

112

குதம்பாய்

113