உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

காமனை வென்று கடுந்தவம் செய்வோர்க்கு

ஏமன் பயப்படுவான்

ஏமன் பயப்படுவான்.

யோகந்தான் வேண்டி உறுதிகொள் யோகிக்கு

மோகந்தான் இல்லையடி

மோகந்தான் இல்லையடி.

காலங்கள் கண்டு கடிந்த துறவோர்க்குக்

161

குதம்பாய்

123

குதம்பாய்

124

கோலங்கள் உண்டாமடி

கோலங்கள் உண்டாமடி,

ஐம்புலன் வென்றே அனைத்துந் துறந்தோர்கள்

சம்புவைக் காண்பாரடி

சம்புவைக் காண்பாரடி.

மெய்யை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர்

மெய்யவர் ஆவாரடி

மெய்யவர் ஆவாரடி.

யானென தென்னும் இருவகைப் பற்றற்றோன்

வானவன் ஆவானடி

குதம்பாய்

125

குதம்பாய்

126

குதம்பாய்

127

வானவன் ஆவானடி.

குதம்பாய்

128

அகம்புறம் ஆனபற் றற்றமெய்ஞ் ஞானிக்கு

நகுபிறப் பில்லையடி

குதம்பாய்

129

நகுபிறப் பில்லையடி

பற்றுறில் துன்பமும் பற்றறின் இன்பமும்

முற்றாக எய்துமடி

குதம்பாய்

முற்றாக எய்துமடி.

130

12. அறிவுவிளக்கம்

பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு

மெய்ஞ்ஞானம் வேண்டுமடி

மெய்ஞ்ஞானம் வேண்டுமடி.

பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய

அறிவு பெரிதாமடி

அறிவு பெரிதாமடி.

குதம்பாய்

131

குதம்பாய்

132