உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

சத்துவ மாகவே சத்துப்பொருள் கண்டால்

தத்துவ ஞானமடி

தத்துவ ஞானமடி.

குதம்பாய்

133

அண்டத்தைக் கண்டதை யாக்கினோன் உண்டென்று

கண்ட தறிவாமடி

கண்ட தறிவாமடி.

குதம்பாய்

134

முக்குற்றம் நீக்க முயலுமெய்ஞ் ஞானமே

தக்கமெய்ஞ் ஞானமடி

குதம்பாய்

135

தக்கமெய்ஞ் ஞானமடி.

போதமி தென்றுமெய்ப் போதநிலை காணல்

போதம தாகுமடி

போதம தாகுமடி.

13. சாதிவேற்றுமை இன்மை

ஆண்சாதி பெண்சாதி யாகு மிருசாதி

வீண்சாதி மற்றவெல்லாம்

குதம்பாய்

136

வீண்சாதி மற்றவெல்லாம்.

பார்ப்பார்கள் மேலென்றும் பறையர்கள் கீழென்றும்

தீர்ப்பாகச் சொல்வதென்ன

குதம்பாய்

137

தீர்ப்பாகச் சொல்வதென்ன.

குதம்பாய்

138

பார்ப்பாரைக் கர்த்தர் பறையரைப் போலவே

தீர்ப்பாய்ப் படைத்தாரடி

குதம்பாய்

தீர்ப்பாய்ப் படைத்தாரடி.

139

பற்பல சாதியாய்ப் பாரிற் பகுத்தது

கற்பனை ஆகுமடி

குதம்பாய்

140

கற்பனை ஆகுமடி.

கட்டிடும் சாதிப்பேர் சுட்டுச்சொல் லல்லாமல்

தொட்டிடும் வத்தல்லவே

தொட்டிடும் வத்தல்லவே.

ஆதி பரப்பிர்மம் ஆக்கும்அக் காலையில்

சாதிகள் இல்லையடி

சாதிகள் இல்லையடி.

குதம்பாய்

141

குதம்பாய்

142