உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

சாதிவே றென்றே தரம்பிரிப் போருக்குச்

சோதிவே றாகுமடி

சோதிவே றாகுமடி.

நீதிமான் என்றே நெறியாய் இருப்போனே

சாதிமான் ஆவானடி

சாதிமான் ஆவானடி.

சாதியொன் றில்லை சமயமென் றில்லையென்

றோதியுணர்ந் தறிவாய்

163

குதம்பாய்

143

குதம்பாய்

144

குதம்பாய்

145

ஓதியுணர்ந் தறிவாய்,

14. சமயநிலை கூறல்

தன்புத்தி தெய்வமாய்ச் சாற்றிய சார்வாகம்

புன்புத்தி ஆகுமடி

புன்புத்தி ஆகுமடி.

கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல்

புல்லறி வாகுமடி

புல்லறி வாகுமடி.

அண்டத்தைக் கண்டும் அநாதியி லென்பவர்

குதம்பாய்

146

குதம்பாய்

147

கொண்ட கருத்தவமே

கொண்ட கருத்தவமே.

பெண்ணின்ப முத்தியாய்ப் பேசும் பாடாண்மதம்

கண்ணின்மை யாகுமடி

கண்ணின்மை யாகுமடி.

சூரியன் தெய்வமாய்ச் சுட்டுஞ் சமயந்தான்

காரியம் அல்லவடி

காரியம் அல்லவடி.

மனந்தெய்வ மென்று மகிழ்ந்து கொண்டாடிய

இனமதி யீனமடி

இனமதி யீனமடி.

பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்

கற்பனை யாகுமடி

கற்பனை யாகுமடி.

குதம்பாய்

148

குதம்பாய்

149

குதம்பாய்

150

குதம்பாய்

151

குதம்பாய்

152