உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம்-37

நீண்ட குரங்கை நெடிய பருந்தினை

வேண்டப் பயன்வருமோ

வேண்டப் பயன்வருமோ.

மெய்த்தேவன் ஒன்றென்று வேண்டாத பன்மதம்

பொய்த்தேவைப் போற்றுமடி

பொய்த்தேவைப் போற்றுமடி.

15. மந்திரநிலை கூறல்

நாற்பத்து முக்கோணம் நாடும் எழுத்தெலா

மேற்பற்றிக் கண்டறிநீ

378

குதம்பாய்

153

குதம்பாய்

154

மேற்பற்றிக் கண்டறிநீ.

சட்கோணத் துள்ளந்தச் சண்முக அக்கரம்

உட்கோணத் துள்ளறிநீ

உட்கோணத் துள்ளறிநீ.

ஐந்தெழுத் தைந்தறைக் கார்ந்திடும் அவ்வாறே

குதம்பாய்

155

குதம்பாய்

156

சிந்தையுள் கண்டறிநீ

சிந்தையுள் கண்டறிநீ.

16. வளிநிலை கூறல்

ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில்

வீறான முப்பாமடி

வீறான முப்பாமடி.

விந்தொடு நாதம் விளங்கத் துளங்கினால்

வந்தது வாதமடி

வந்தது வாதமடி.

அப்பினைக் கொண்டந்த வுப்பினைக் கட்டினால்

முப்பூ வாகுமடி

முப்பூ வாகுமடி.

உள்ளக் கருவியே யுண்மைவாத மன்றிக்

கொள்ளக் கிடையாதடி

கொள்ளக் கிடையாதடி.

குதம்பாய்

157

குதம்பாய்

158

குதம்பாய்

159

குதம்பாய்

160

குதம்பாய்

161