உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

பெண்ணாலே வாதம் பிறப்பதே யல்லாமல்

மண்ணாலே யில்லையடி

மண்ணாலே யில்லையடி.

ஐந்து சரக்கொடு விந்துநா தம்சேரில்

வெந்திடும் லோகமடி

வெந்திடும் லோகமடி.

17. மருத்துவம் கூறல்

முப்பிணி தன்னை யறியாத மூடர்கள்

எப்பிணி தீர்ப்பாரடி

எப்பிணி தீர்ப்பாரடி.

165

குதம்பாய்

162

குதம்பாய்

163

குதம்பாய்

164

எட்டெட்டுங் கட்டி யிருக்குமேற் றீயினில்

விட்டோடும் நோய்களெல்லாம்

குதம்பாய்

விட்டோடும் நோய்களெல்லாம்.

165

நாடியொருபது நன்கா யறிந்திடில்

ஓடிவிடும் பிணியே

குதம்பாய்

ஓடிவிடும் பிணியே.

166

சத்தவகைத் தாது தன்னை யறிந்தவன்

சுத்த வயித்தியனே

குதம்பாய்

167

சுத்த வயித்தியனே.

வாயு வொருபத்தும் வாய்த்த நிலைகண்டோன்

ஆயு அறிவானடி

ஆயு அறிவானடி

ஆயுள் வேதப்படி அவிழ்த முடித்திடில்

மாயும் வியாதியடி

மாயும் வியாதியடி.

18. கற்பநிலை கூறல்

பொற்பாந்த முப்பூவைப் போதம் பொசித்தவர்

கற்பாந்தம் வாழ்வாரடி

கற்பாந்தம் வாழ்வாரடி.

குதம்பாய்

168

குதம்பாய்

169

குதம்பாய்

170