உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

வேவாத முப்பூவை வேண்டியுண் டார்பாரில்

சாவாமல் வாழ்வாரடி

சாவாமல் வாழ்வாரடி.

விந்து விடார்களே வெய்ய சுடலையில்

வெந்து விடார்களடி

வெந்து விடார்களடி.

தொல்லைச் சடம்விட்டுச் சுட்ட சடங்கொண்டோர்

எல்லையில் வாழ்வாரடி

எல்லையில் வாழ்வாரடி,

குதம்பாய்

171

குதம்பாய்

172

குதம்பாய்

173

தோற்பையை நீக்கிநற் சோதிப்பை கொண்டவர்

மேற்பைநஞ் சுண்பாரடி

மேற்பைநஞ் சுண்பாரடி.

குதம்பாய்

174

மாற்றினை யேற்ற வயங்குமெய் யோர்களே

கூற்றிணை வெல்வாரடி

குதம்பாய்

கூற்றிணை வெல்வாரடி.

175

19. திருத்தலங் கூறல்

கோயில் பலதேடிக் கும்பிட்ட தாலுனக்

கேயும் பலன்வருமோ

குதம்பாய்

176

ஏயும் பலன்வருமோ.

சித்தத் தலம்போலத் தெய்வம் இருக்கின்ற

சுத்தத் தலங்களுண்டோ

சுத்தத் தலங்களுண்டோ.

மெய்த்தலத் தில்லாத மெய்ப்பொரு ளானவர்

பொய்த்தலத் தெய்வதுண்டோ

பொய்த்தலத் தெய்வதுண்டோ.

சிற்பர்கள் கட்டும் திருக்கோயில் உள்ளாகத்

தற்பரம் வாழ்வதுண்டோ

தற்பரம் வாழ்வதுண்டோ.

குதம்பாய்

177

குதம்பாய்

178

குதம்பாய்

179