உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

தன்னா லுண்டாஞ்சிட்டி தன்னாலே சிட்டித்த

புன்கோயி லுள்ளவன்யார்

புன்கோயி லுள்ளவன்யார்.

அன்பான பத்தர் அகக்கோயில் கர்த்தற்கே

இன்பான கோயிலடி

இன்பான கோயிலடி.

20. தேவநிலை யறிதல்

தன்னுள் விளங்கிய சம்புவைக் காணாது

மன்னுந்தலத் தெய்வதென்

மன்னுந்தலத் தெய்வதென்.

167

குதம்பாய் 180

குதம்பாய்

181

குதம்பாய் 182

இருந்த இடத்தில்இருந்தே அறியாமல்

வருந்தித் திரிவதென்னோ

வருந்தித் திரிவதென்னோ.

காசி ராமேச்சுரங் கால்நோவச் சென்றாலும்

ஈசனைக் காணுவையோ

ஈசனைக் காணுவையோ.

குதம்பாய்

183

குதம்பாய்

184

பூவதில் நாளும் பொருந்தித் திரியினும்

தேவனைக் காணுவையோ

தேவனைக் காணுவையோ.

உள்ளங்கால் வெள்ளெலும் பாக வுலாவினும்

வள்ளலைக் காணுவையோ

வள்ளலைக் காணுவையோ.

போரினி லூசி பொறுக்கத் துணிதல் போல்

ஆரியற் றேடுதலே

குதம்பாய்

185

குதம்பாய்

186

குதம்பாய்

ஆரியற் றேடுதலே.

சாதனை யாலே தனிப்பதஞ் சேரார்க்கு

187

வேதனை யாகுமடி

வேதனை யாகுமடி.

வேதனை நீங்கி விடாது தொடர்ந்தோரே

நாதனைக் காணுவர்காண்

குதம்பாய்

188

குதம்பாய்

நாதனைக் காணுவர்காண்.

189