உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

37ஓ

குதம்பாய்

190

இளங்குமரனார் தமிழ்வளம் -37

நாடிவழக்கம் அறிந்து செறிந்தவர்

21. அறியாமை அகற்றல்

நீடொளி காணுவரே

நீடொளி காணுவரே.

மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு

நாளேது கோளேதடி

நாளேது கோளேதடி.

தீட்டால் உடம்பு திறங்கொண் டிருக்கையில்

குதம்பாய்

191

தீட்டென்று சொல்வதென்னை

குதம்பாய்

தீட்டென்று சொல்வதென்னை.

192

செத்தபின் சாப்பறை செத்தார்க்குச் சேவித்தால்

சத்தமறி யாரடி

சத்தமறி யாரடி.

குதம்பாய் 193

தந்தைதாய் செய்வினை சந்ததிக்காம் என்பார்

சிந்தை தெளிந்திலரே

சிந்தை தெளிந்திலரே.

பிள்ளைகள் செய்தன்மம் பெற்றோர்க் குறுமென்றல்

வெள்ளறி வாகுமடி

வெள்ளறி வாகுமடி.

பந்தவினைக் கீடாய்ப் பாரிற் பிறந்தோர்க்குச்

சொந்தம தில்லையடி

சொந்தம தில்லையடி.

பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே

தீர்ப்பாக எண்ணிடுவாய்

தீர்ப்பாக எண்ணிடுவாய்.

அந்தணர்க் காவை யளித்தோர்க ளாவிக்குச்

சொந்தமோ முத்தியடி

சொந்தமோ முத்தியடி.

வேதியர் கட்டிய வீணான வேதத்தைச்

சோதித்துத் தள்ளடி

சோதித்துத் தள்ளடி.

குதம்பாய்

194

குதம்பாய் 195

குதம்பாய்

196

குதம்பாய்

197

குதம்பாய்

198

குதம்பாய்

199