உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

169

தன்பாவம் நீக்காத தன்மையர் மற்றவர்

வன்பாவம் நீக்குவரோ

குதம்பாய்

200

வன்பாவம் நீக்குவரோ.

வேள்வியில் ஆட்டினை வேவச்செய் துண்போர்க்கு

மீள்வழி இல்லையடி

மீள்வழி இல்லையடி.

வேதம் புராணம் விளங்கிய சாத்திரம்

குதம்பாய்

201

போதனை ஆகுமடி

போதனை ஆகுமடி.

யாகாதி கன்மங்கள் யாவுஞ் சடங்குகள்

ஆகாத செய்கையடி

ஆகாத செய்கையடி.

போற்றும் அறிவீனமே

சாற்றும் சகுனங்கள் சந்தியா வந்தனம்

போற்றும் அறிவீனமே.

ஆனதோர் நாளென்றல் ஆகாத நாளென்றல்

ஞானமில் லாமையடி

குதம்பாய்

202

குதம்பாய்

203

குதம்பாய்

204

குதம்பாய்

ஞானமில் லாமையடி.

அஞ்சனம் என்ற தறியாமல் ஏய்க்குதல்

வஞ்சனை ஆகுமடி

வஞ்சனை ஆகுமடி.

மாயவித் தைபல மாநிலத்திற் செய்கை

தீய தொழிலாமடி

தீய தொழிலாமடி.

கருவை அழித்துக் கன்மத்தொழில் செய்குதல்

திருவை அழிக்குமடி

திருவை அழிக்குமடி.

மாரணம் செய்துபல் மாந்தரைக் கொல்வது

சூரணம் ஆக்குமடி

சூரணம் ஆக்குமடி.

205

குதம்பாய்

206

குதம்பாய்

207

குதம்பாய்

208

குதம்பாய்

209