உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம் 37

பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே

வெய்ய மயக்கமடி

வெய்ய மயக்கமடி.

மெய்க்குறி கண்டு விளங்க அறியார்க்குப்

பொய்க்குறி ஏதுக்கடி

பொய்க்குறி ஏதுக்கடி.

நாயாட்ட மாடி நகைத்துழல் மூடர்க்குப்

பேயாட்டம் ஏதுக்கடி

குதம்பாய்

210

குதம்பாய்

211

குதம்பாய்

212

பேயாட்டம் ஏதுக்கடி.

மந்திர மூலம் வகுத்தறியா தார்க்குத்

தந்திரம் ஏதுக்கடி

தந்திரம் ஏதுக்கடி.

வாதமென் றேபொய்யை வாயிற் புடைப்போர்க்குச்

சேத மிகவருமே

சேத மிகவருமே.

குதம்பைச்சித்தர் பாடல் இரண்டாம் பகுதி

வெட்டவெளி தன்னை மெய்யென் றிருப்பாக்குப்

பட்டயம் ஏதுக்கடி

பட்டயம் ஏதுக்கடி.

மெய்ப்பொருள் கண்டு விளங்குமெய்ஞ் ஞானிக்குச்

கற்பங்கள் ஏதுக்கடி

கற்பங்கள் ஏதுக்கடி.

காணாமல் கண்டு கருத்தோ டிருப்பார்க்கு

வீணாசை ஏதுக்கடி

வீணாசை ஏதுக்கடி.

வஞ்சக மற்று வழிதனைக் கண்டோர்க்குச்

சஞ்சலம் ஏதுக்கடி

சஞ்சலம் ஏதுக்கடி.

ஆதார மான அடிமுடி கண்டோர்க்கு

வாதாட்டம் ஏதுக்கடி

வாதாட்டம் ஏதுக்கடி.

குதம்பாய்

213

குதம்பாய்

214

குதம்பாய்

215

குதம்பாய்

216

குதம்பாய்

217

குதம்பாய்

218

குதம்பாய்

219