உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் 378

ஏக போகம் ஆகியே இருவ ரும்ஒருவராய்ப் போக மும்பு ணர்ச்சியும் பொருந்து மாற தெங்ஙனே ஆகி லும்அ ழிகிலும் அதன்கண் நேயம் ஆனபின் சாகி லும்பி றக்கிலும் இல்லை இல்லை இல்லையே.

வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய்ப் பாத மேஇ லிங்கமாய்ப் பரிந்து பூசை பண்ணினால் காதி னின்று கடைதிறந்து கட்ட றுத்த ஞானிகள் ஆதி அந்த மும்கடந் தரிய வீடு அடைவரே.

ஞானநிலை

பருத்தி நூல்மு றுக்கிவிட்டுப் பஞ்சி ஓதும் மாந்தரே துருத்தி நூல்மு றுக்கிவிட்டுத் துன்பம் நீங்க வல்லிரேல் கருத்தில் நூல்க லைபடும் கால நூல்க ழிந்திடும்

123

124

திருத்தி நூல்க ரவறும் சிவாய அஞ்செ ழுத்துமே.

125

சாவ தான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்

தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்

மூவ ராலும் அறியொணாத முக்க ணன்மு தற்கொழுந்து

காவ லாக உம்முளே கலந்தி ருப்பன் காணுமே.

126

காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்

காலை மாலை நீரிலே கிடந்த தேரை என்பெறும் கால மேஎ ழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால் மூல மேநி னைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே.

மதவாதம் மறுத்தல்

எங்கள் தேவர் உங்கள்தேவர் என்றி ரண்டு தேவரோ இங்கு மங்கு மாய்இரண்டு தேவ ரேஇ ருப்பரோ

127

அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதி மூர்த்தி ஒன்றலோ வங்க வாரம் சொன்னபேர்கள் வாய்பு ழுத்து மாய்வரே.

128

அறிவுநிலை

அறைய றைஇ டைக்கிட அன்று தூமை என்கிறீர்

முறைஅ றிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர்