உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

பார்த்த தேது பார்த்திடில் பார்வை யூட ழிந்திடும் கூர்த்த தாய்இ ருப்பிரேல் குறிப்பில் அச்சி வம்அதாம் பார்த்த பார்த்த போதெலாம் பார்வை யும்இ கந்துநீர் பூத்த பூத்த காயுமாய் பொருந்து வீர்பி றப்பிலே.

நெற்றி பற்றி உழலுகின்ற நீல மாவி ளக்கினைப் பற்றி ஒந்தி நின்றுநின்று பற்ற றுத்த தென்பலன் உற்றி ருந்து பாரடா உள்ஒ ளிக்கு மேல்ஒளி

67

.160

அத்த னார்அ மர்ந்திடம் அறிந்த வன்அ னாதியே. நீரை அள்ளி நீரில்விட்டு நீர்நி னைந்த காரியம்

161

ஆரை உன்னி நீரெலாம் அவத்தி லேஇ றைக்கிறீர்

வேரை உன்னி வித்தை உன்னி வித்தி லேமு ளைத்தெழுந்த சீரை உன்ன வல்லிரேல் சிவப தங்கள் சேரலாம்.

162

நெற்றி யில்த யங்குகின்ற நீல மாவி ளக்கினை உற்று ணர்ந்து பாரடா உள்ளி ருந்த சோதியைப் பத்தி யில்தொ டர்ந்தவர் பரம யம்அ தானவர் அத்த லத்தில் இருந்தபேர்கள் அவர்எ னக்கு நாதரே. கருத்த ரிக்கு முனனெலாம் காயம் நின்ற தெவ்விடம் உரூத்த ரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்ற தெவ்விடம் அருள்த ரிக்கு முன்னெலாம் ஆசை நின்ற தெவ்விடம் திருக்க றுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர். கருத்த ரிக்கு முன்னெலாம் காயம் நின்ற தேயுவில் உருத்த ரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்ற தப்புவில் அருள்த ரிக்கு முன்னெலாம் ஆசை நின்ற வாயுவில்

163

164

திருக்க றுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.

165

தாத ரான தாதரும் தலத்தில் உள்ள சைவரும்

கூத ரைப்ப றைச்சிமக்கள் கூடிச் செய்த காரியம் வீதி போகும் ஞானியை விரைந்து கல்எ றிந்ததும் பாத கங்கள் ஆகவே பலித்த தேசி வாயமே.

ஓடி ஓடிப் பாவிழைத்து உள்ளங் கால்வெ ளுத்ததும் பாவி யான பூனைவந்து பாவி லேகு தித்ததும் பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும் இழைஅ றுந்து போனதும் என்ன மாயம் ஈசனே

166

.167