உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

37ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

சதுரம் நாலு மறையும்எட்டு தான தங்கி மூன்றுமே எதிர தான வாயுஆறு எண்ணும் வட்ட மேவியே

உ உதிர தான வரைகள் எட்டும் எண்ணும் என்சி ரசின்மேல் கதிர தான காயகத்தில் கலந்தெ ழுந்த நாதமே. நாலொ டாறு பத்துமேல் நாலு மூன்றும் இட்டபின் மேலு பத்து மாறுடன் மேதி ரண்ட தொன்றுமே கோலி அஞ்செ ழுத்துளே குருவி ருந்து கூறிடில் தோலு மேனி நாதமாய்த் தோற்றி நின்ற கோசமே. கோச மாய்எ ழுந்ததும் கூடு முருவி நின்றதும் தேச மாய்ப்பி றந்ததும் சிவாயம் அஞ்செ ழுத்துமே ஈச னார்இ ருந்திடம் அனேக னேக மந்திரம் ஆச னம்நி றைந்துநின்ற ஐம்பத் தோர்எ ழுத்துமே. அங்க லிங்க பீடமாய் ஐயி ரண்டு எழுத்திலும் பொங்கு தாம ரையிலும் பொருந்து வார்அ கத்தினும் பங்கு கொண்ட சோதியும் பரந்த அஞ்செ ழுத்துமே சிங்க நாத ஓசையும் சிவாயம் அல்ல தில்லையே. உவமை யில்லாப் பேரொளிக்குள் உருவ மான தெவ்விடம் உவமை யாகி அண்டத்தில் உருவி நின்ற தெவ்விடம் தவம தான பரமனார் தரித்து நின்ற தெவ்விடம்

தற்ப ரத்தில் சலம்பி றந்து தாங்கி நின்ற தெவ்விடம் சுகம தாக எருது மூன்று கன்றை ஈன்ற தெவ்விடம்

168

169

170

171

சொல்லு கீழு லோகம்ஏழும் நின்ற வாற தெவ்விடம்

அளவ தான மேருவும் அமைவ தான தெவ்விடம்

அவனும் அவளும் ஆடலால் அருஞ்சி வன்பி றந்ததே.

172

உதிக்க நின்ற தெவ்விடம் ஒடுங்கு கின்ற தெவ்விடம் கதிக்க நின்ற தெவ்விடம் கன்று றக்கம் எவ்விடம்

மதிக்க நின்ற தெவ்விடம் மதிம யக்கம் எவ்விடம்

விதிக்க வல்ல ஞானிகாள் விரித்து ரைக்க வேணுமே.

திரும்பி ஆடு வாசல்எட்டு திறம்உ ரைத்த வாசல்எட்டு மருங்கி லாத கோலம்எட்டு வன்னி யாடு வாசல்எட்டு துரும்பி லாத கோலம்எட்டு சுற்றி வந்த மருளரே அரும்பி லாத பூவும்உண்டு ஐயன் ஆணை உண்மையே.

173

174