உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37ஓ

உருவும் அல்ல ஒளியும்அல்ல ஒன்ற தாகி நின்றதே மருவும் அல்ல கந்தம்அல்ல மந்த நாடி உற்றதல்ல பெரிய தல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும்அல்ல அரிய தாக நின்றநேர்மை யாவர் காண வல்லரே.

ஒரெ ழுத்து உலகெலாம் உதித்த அட்ச ரத்துளே ஈரெ ழுத்தி யம்புகின்ற இன்ப மேத றிகிலீர் மூவெ ழுத்து மூவராய் மூண்டெ ழுந்த மூர்த்தியை நாலெ ழுத்து நாவிலே நவின்ற தேசி வாயமே. ஆதி அந்த மூலவிந்து நாதம் ஐந்து பூதமாய் ஆதி அந்த மூலவிந்து நாதம் ஐந்து எழுத்துமாய் ஆதி அந்த மூலவிந்து நாதம் மேவி நின்றதும்

183

184

ஆதி அந்த மூலவிந்து நாத மேசி வாயமே.

185

அன்னம் இட்ட பேரெலாம் அனேக கோடி வாழவே

சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்த னங்கள் பண்ணலாம்

வின்னம் இட்ட பேரெலாம் வீழ்வர் வெந்த ரகிலே

கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்ற தின்னமே.

186

ஓதொ ணாமல் நின்றநீர் உறக்கம் ஊணும் அற்றநீர் சாதி பேதம் அற்ற நீர் சங்கை யின்றி நின்றநீர் கோதி லாக அறிவிலே குறிப்பு ணர்ந்து நின்றநீர் ஏதும் இன்றி நின்றநீர் இயங்கு மாறது எங்ஙனே.

187

பிறந்த போது கோவணம் இலங்கு நூல்கு டுமியும் பிறந்து டன்பி றந்ததோ பிறங்கு நாள்ச டங்கெலாம்

மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ

நிலம்பி ளந்து வான்இடிந்து நின்ற தென்ன வல்லிரே.

188

துருத்தி யுண்டு கொல்லன் உண்டு சொர்ணமான சோதியுண்டு

திருத்த மாய்ம னத்திலுன்னித் திகழ ஊத வல்லிரேல்

பெருத்த தூண்இ லங்கியே பிழம்ப தாய்வி ரிந்திடும் நிருத்த மான சோதியும் நீயும் அல்ல தில்லையே. வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூப தீபமாய்

ஆட றுத்துக் கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர் தேடி வைத்த செம்பெலாம் திரள்ப டப்ப ரப்பியே போடு கின்ற புட்பபூசை பூசை என்ன பூசையே.

189

190