உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37ஓ

உயிரி ருந்த தெவ்விடம் உடம்பெ டுப்ப தின்முனம் உயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதடா உயிரை யும்உ டம்பையும் ஒன்று விப்ப தேதடா

உயிரி னால்உ டம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா.

சுழித்த வோர்எ ழுத்தையும் சொன்மு கத்தி ருத்தியே துன்ப இன்ப முங்கடந்து சொல்லு மூல நாடிகள் அழுத்த மான அக்கரம் அங்கி யுள்ள ழுப்பியே ஆறு பங்க யம்கலந் தப்பு றத்த லத்துளே. உருத்த ரிப்ப தற்குமுன் உயிர்பு குந்த நாதமும் கருத்த ரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம் அருள்த ரிப்ப தற்குமுன் அறிவு மூலா தாரமாம் குருத்த றிந்து கொள்ளுவீர் குணங்கெ டும்கு ருக்களே. எங்கும் உள்ள ஈசனார் எம்மு டல்பு குந்தபின் பங்கு கூறு பேசுவார் பாடு சென்றே அணுகிலார் எங்கள் தெய்வம் உங்கள்தெய்வம் என்றி ரண்டு பேதமோ உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே. அரியு மாகி அயனுமாகி அண்ட மெங்கு மொன்றதாய் பெரிய தாகி உலகுதன்னில் நின்ற பாதல் ஒன்றலோ விரிவ தென்று வேறுசெய்த வேட மிட்ட மூடரே

215

216

217

218

அறிவி னோடு பாரும்இங்கும் அங்கும் எங்கு மொன்றதே.

219

வெந்த நீறு மெய்க்கணிந்து வேட மும்த ரிக்கிறீர்

சிந்தை யுள்நி னைந்துமே தினம்செ பிக்கு மந்திரம் முந்த மந்தி ரத்திலோ மூல மந்தி ரத்திலோ எந்த மந்தி ரத்திலோ ஈசன் வந்தி யங்குமே.

220

அகார கார ணத்திதிலே அனேகே னேக ரூபமாய்

உகார கார ணத்திலே உருத்த ரித்து நின்றனன்

மகார கார ணத்திலே மயக்கு கின்ற வையகம்

சிவார கார ணத்திலே தெளிந்த தேசி வாயமே.

221

அவ்வெ ழுத்தில் உவ்வுவந்து அகார மும்ச னித்ததோ உவ்வெ ழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ செவ்வை ஒத்து நின்றலோ சிவப தங்கள் சேரினும்

மிவ்வை யொத்த ஞானிகள் விரித்து ரைக்க வேணுமே.

222