உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம்-38

38

மோந்த போதுது வண்டது; மெய்யிலே

மொய்த்த போதுபு லர்ந்தது; கண்ணினீர்

பாய்ந்த போதுந னைந்தது; மீளவும்

மாறுபட்டு வந்த

யானையின்

பார்த்த போதுப சந்தும லர்ந்ததே. (பொ-ரை) நல்ல தோலாடையைப் பொருந்திய மேலாடையாகக் கொண்ட சிவனாரின் புகழ் வாய்ந்த அண்ணாமலைப் பதியில், தலைவரே நீவிர் தந்த மாவின் நறிய தழையை எங்கள் தலைவியார் எடுத்து மகிழ்வாக முகர்ந்த பொழுதில் அது வாடியது; உடலோடு தழுவப் பெற்றபோது உலர்ந்தது; கண்ணீர் அதில் பாய்ந்த போது நனைந்தது; திரும்பவும் பார்த்த பொழுதில் பசுமை யடைந்து பூ வெடுத்தது.

(வி-ரை) தழை என்பது தழையும் மலரும் கொண்டு செய்யப் பெற்ற ஒரு வகை உடை. தலைவன் தந்த தழையுடையைத் தோழி தலைவிக்குத் தந்தாளாக அத் தழையுடையைப் பெற்றுக் கொண்ட தலைவியின் இயலும் செயலும் இவ்வாறாக இருந்தன என்பதைத் தோழி தலைவனுக்கு உரைத்தல் 'தழை' எனப்பெறும். போதகம் - யானை; உரி-தோல் ;சூதம் -மா; தழையைக் கொண்ட தலைவியின் தன்மையை உள்ளவாறு கூறுதலில் தன்மை நவிற்சியும், தழை பெற்ற மாற்றங்களைக் கூறுதலில் உயர்வு நவிற்சியும் அமைந்துள்

முகர்ச்சியின் வெதுப்பு துவளச் செய்தது; உடலின் வெதுப்பு உலரச் செய்தது. கண்ணீரால் நனைதல் ஆயிற்று; மகளிர் பார்வையால் மாமரம் தளிர்க்கும் என்பராகலின் பசந்து மலர்ந்தது என்றார்.

74. இனிய பனித்திரையே! இனிஇலை

நித்திரையே

இரங்கல்

எண்சீர் ஆசிரியவிருத்தம்

மலரிதழித் *தொடைபால் மதியணி வித்தகனார்

மலைமகள் அற்புதனார் வயலரு ணைப்பதிசூழ்

குலவுமி டக்கழியே பலவுமி டக்கழியே

குறவையி னக்கயலே யுறவுமெ னக்கயலே

(73)