உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம்-38

போல' அவர்கள் செய்துவரும் இனிய செயலுக்கு நன்றி கூறி, இந் நூலுக்கும், மேலும் மேலும் வரவிருக்கும் சொற்சுவை பொருட்சுவை மிக்க நூல்களுக்கும் தமிழன்பர் அரவணைப்பு மிக வேண்டுமென வேண்டி அமைகின்றேன்.

அருளகம் 21-4-78

தமிழ்த் தொண்டன்,

இரா. இளங்குமரன்