உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் -39

உலகுக்குப் பொதுச் செய்தி அன்றோ அது!

அத்தகும் உணர்வில் வள்ளுவக் கிழவர் புறங்கூறாக் காட்சி ஒன்றனைக் கண்டாரோ?

இருபால் நிலையும் எண்ணி எண்ணி நின்றாரோ? அதனால்,

"ஏதிலார் குற்றம்போல் தன்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”

என்றாரோ?

"

(190)