உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம் -39

மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கர் அவரே! அன்னோர் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? என்னே! என்னே! என்று தம்மை மறந்து நின்றாரோ?

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற"

என்றாரோ?

(300)