உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

வன்மை, மென்மைக்கு நாணித் தோற்றது

வள்ளுவக் கிழவர் இப்படி ஒருவரைக் கண்டாரோ? என்னே! என்னே! என்று தம்மை மறந்து நின்றாரோ?

44

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்”

என்றாரோ?

(314)

திரு. பெ. சீனிவாசன் என்பாரின் 'எனது வாழ்க்கை வரலாறு' என்பதில் கண்ட செய்தி. (422-423)