உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

'மயூரி' என்பது அப்படம்!

அவ்வாடல் நங்கை சுதா சந்திரன்!

இப்படி ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே! என்னே! என்று வியந்து நின்றாரோ?

“இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்

கிடும்பை படாஅ தவர்"

என்றாரோ?

(623)