உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

ஊழின் வெற்றியும் முயற்சியின் வெற்றியும்

175

மோதி முனவர என்னே என்னே என்று திகைப்புற நின்றாரோ?

அதனால்,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தாம்முந் துறும்'

என்றும்,

(380)

“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்”

என்றும் உரைத்தாரோ?

(620)

செய்தி: தினமலர் 12 -1 - 92.